தற்போதைய செய்திகள்

பசும்பொன்னில் அமைச்சர்கள் கார் மீது கல்வீச்சு: பரபரப்பு

பசும்பொன்னில் இன்று முத்துராமலிங்கத் தேவரின் 106வது பிறந்த நாள் மற்றும் 51வது குருபூஜை விழாவில் 2ம் நாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஜெயப்பாண்டி

பசும்பொன்னில் இன்று முத்துராமலிங்கத் தேவரின் 106வது பிறந்த நாள் மற்றும் 51வது குருபூஜை விழாவில் 2ம் நாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், இன்று காலை அரசு சார்பில் அமைச்சர்கள் வைத்தியலிங்கம், செல்லூர் கே ராஜு, காமராஜ் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்.

பின்னர் அமைச்சர்கள் வந்தபோது அமைச்சர்கள் காரை மறித்து சிலர் எதிர்த்து கோஷமிட்டனர். சிலர், திடீரென கல்வீச்சில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT