முகப்பு
தற்போதைய செய்திகள்

திருவாடானை அருகே அடையாளம் தெரியாத அழுகிய நிலையில் பெண் சடலம்

திருவாடானை தாலுகா திருவெற்றியூர் கிராமத்தில் வயல் பகுதியில் 40 வயது மதிக்கதக்க பெண் சடலம் கிடப்பதாக தொண்டி போலிசாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து தொண்டி போலிஸார் சடலத்தை

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:29 PM
பகிர்:

திருவாடானை தாலுகா திருவெற்றியூர் கிராமத்தில் வயல் பகுதியில் 40 வயது மதிக்கதக்க பெண் சடலம் கிடப்பதாக தொண்டி போலிசாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து தொண்டி போலிஸார் சடலத்தை கைபற்றி திருவாடானை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து பின்னர் வழக்கு பதிந்து கொலையா தற்கொலையா என விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →