திருவாரூர் அருகே பாஜ விளம்பர பதாகை அவமதிப்பு
திருவாரூர் முத்துபேட்டையில் வருகிற 26ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள இளம் தாமரை மாநாட்டுக்கு வருகை தரும் மோடியை வரவேற்ப்பதற்காக பாஜக சார்பில் புறவழி சாலையில் வரவேற்பு பதாகை
திருவாரூர் முத்துபேட்டையில் வருகிற 26ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள இளம் தாமரை மாநாட்டுக்கு வருகை தரும் மோடியை வரவேற்ப்பதற்காக பாஜக சார்பில் புறவழி சாலையில் வரவேற்பு பதாகை வைக்கப்பட்டது.இந்நிலையில் அந்த பதாகையை அவமதிப்பு செய்யப்பட்டதாக கூறீ பாஜகவினர் அங்கு குவிந்தனர்.இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் பதாகையை அவமதிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறிய பின்னர் பாஜகவினர் கலைந்து சென்றனர்.