முகப்பு
தற்போதைய செய்திகள்

மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி

திருவாரூர் மாவட்டம் எடையூர் காவல் சரகம் பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் மகன் மாரியம்மன்(30) திருமணம் ஆகாத இவர் கட்டிட பணி செய்து வந்தார்.சம்பத்தன்று கட்டிடத்தில் கம்பி கட்டும் பணியில் இருந்த

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:39 PM
பகிர்:

திருவாரூர் மாவட்டம் எடையூர் காவல் சரகம் பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் மகன் மாரியம்மன்(30) திருமணம் ஆகாத இவர் கட்டிட பணி செய்து வந்தார்.சம்பத்தன்று கட்டிடத்தில் கம்பி கட்டும் பணியில் இருந்த அவர் இரும்பி கம்பியை தூக்க முயன்றபோது,அருகில் சென்ற மின் வயரில் பட்டது.இதில் மின்சாரம் தாக்கி மாரியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து முத்துபேட்டை போலீஸார் விசாரணை நடத்தினர்.

முழு கட்டுரையைப் படிக்க →