முகப்பு
தற்போதைய செய்திகள்

மின்சாரம் தாக்கி விவசாயி சாவு

வன்ராம்பூண்டியை சேர்ந்த நாராயணன்(65).விவசாயியான இவர் வன்ராம்பூண்டியில் இருந்து ஆட்சிபாக்கத்திற்கு நடந்து சென்றுக்கொண்டிருந்தார்.சவுக்கு தோப்பு பகுதியில் நடந்து சென்ற போது

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:42 PM
பகிர்:

திண்டிவனம் அடுத்த ஆட்சிபாக்கம் அருகே மின்சாரம் தாக்கியதில் விவசாயி ஒருவர் சம்பவ இடத்திலேயே இன்று உயிரிழந்தார்.

வன்ராம்பூண்டியை சேர்ந்த நாராயணன்(65).விவசாயியான இவர் வன்ராம்பூண்டியில் இருந்து ஆட்சிபாக்கத்திற்கு நடந்து சென்றுக்கொண்டிருந்தார்.சவுக்கு தோப்பு பகுதியில் நடந்து சென்ற போது மின்சார கம்பி அறுந்து கிடந்துள்ளது.இதனை கவனிக்காத அவர் மின்சார கம்பின் மீது கால் வைத்ததில் அங்கிருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து ஒலக்கூர் போலீஸôர் வழக்கு பதிந்து இறந்த நாராயணனின் உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →