முகப்பு
தற்போதைய செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மா.ரவிக்குமார் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார். வரும் 27ம் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மா.ரவிக்குமார் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார். வரும் 27ம் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும்.

வரும் 26ம் தேதி நாளை வெங்கடேசப் பண்ணையார் நினைவு தினம் என்பதால், மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.