முகப்பு
தற்போதைய செய்திகள்

நாகை அருகே இரு பிரிவினரிடையே மோதல்: போலீஸ் குவிப்பு

நாகை மாவட்டம் வலிவலத்தில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில், 15 கடைகள் சேதம் அடைந்தன. இது தொடர்பாக இரு தரப்பிலும் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த

Updated On : 3 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

நாகை மாவட்டம் வலிவலத்தில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில், 15 கடைகள் சேதம் அடைந்தன. இது தொடர்பாக இரு தரப்பிலும் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மோதலின்போது, 4 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அந்தப் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →