வேலூரில் நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் : இருவர் கைது
வேலூர் மாவட்டம் வேப்பன்குப்பம் பகுதியில் க்யூ பிரிவு காவல்துறையினர் நடத்திய வாகனச் சோதனையில், 2 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.