தற்போதைய செய்திகள்

காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரின் சொத்து விவரம்

அசையும் சொத்துக்களாக இவரது பேரில் ரூ.20,18,530, கையிருப்பு ரொக்கம்-ரூ.1 லட்சமும், மனைவி பெயரில் ரூ.12,37,840, கையிருப்பு ரொக்கம் ரூ.1 லட்சம் உள்ளது. அசையா சொத்தாக இவரது பெயரில்

எஸ். பாண்டியன்

விருதுநகர் மக்களவை தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தனது சொத்துக்கள் குறித்து படிவம்-26ல் விவரமாக  தெரிவித்துள்ளனர்.

அசையும் சொத்துக்களாக இவரது பேரில் ரூ.20,18,530, கையிருப்பு ரொக்கம்-ரூ.1 லட்சமும், மனைவி பெயரில் ரூ.12,37,840, கையிருப்பு ரொக்கம் ரூ.1 லட்சம் உள்ளது. அசையா சொத்தாக இவரது பெயரில் நிலம் உள்பட ரூ.25,93,000ம், மனைவி பேரில் வீடு மற்றும் நிலம் ரூ.64,43,003 உள்ளிட்ட பல்வேறு மதிப்பிடப்படாத சொத்துக்கள் உள்ளது. அதேபோல், விருதுநகர் மற்றும் புதுதில்லி வங்கிகளில் ரூ.49,53,497 கடன் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சாமுவேல்ராஜின் சொத்து விவரம்: அசையும் சொத்தாக இவரது பெயரில்-ரூ.96,853, மனைவி சுகந்தியின் பெயரில்-ரூ.2,04,948ம், விவசாய நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.4,15,900, வீடு மற்றும் விளையாத நிலங்களின் மதிப்பு ரூ.3,39,600ம், பூர்வீக சொத்தின் மதிப்பு ரூ.76,300, வங்கி கடன் ரூ.74000 உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆறுமுகனேரியில் தெருமுனைப் பிரசாரம்

பாதுகாப்பும் பயணமும்...

திருப்பதி லட்டு விவகாரம்: சுப்பிரமணியன் சுவாமி மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்

மாற்றத்தை ஏற்படுத்திய தமிழர் பண்பாடு

அனவன்குடியிருப்பில் யானைகள் அட்டகாசம்: நெல், மா, கரும்பு உள்ளிட்டவை சேதம்

SCROLL FOR NEXT