குடிபோதையில் வேனை ஓட்டி விபத்து: ஒருவர் பலி, 6 பேர் காயம்
சாத்தூர் அருகே நடுசுராங்குடியைச் சேர்ந்தவர் நாராயணன்(35). இவர் இன்று குடிபோதையில் சாத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த முக்கிய சாலையில் வேலை தாறுமாறாக
Updated On : 5 ஜனவரி, 2024 at 10:26 AM
குடிபோதையில் வேனை ஓட்டிய டிரைவர்: ஒருவர் பலி, 6 பேர் காயம்
சாத்தூர் அருகே நடுசுராங்குடியைச் சேர்ந்தவர் நாராயணன்(35). இவர் இன்று குடிபோதையில் சாத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த முக்கிய சாலையில் வேலை தாறுமாறாக ஓட்டியுள்ளார். இதில் வேன் மோதி ஒருவர் பலியானார். குழந்தை உள்பட 6 பேர் காயம் அடைந்தனர். இது குறித்து தகவலறிந்த நகர போலீஸார் நாராயணனை கைது செய்தனர். இச்சம்பவம் பற்றி அறிந்த மக்கள் காவல் நிலையத்தில் முற்றுகையிட்டு வேன் ஓட்டுனரை கைது செய்வதைவிட கொலை செய்ய வேண்டும் என்று கோசங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர்.