முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே ரூ.5 லட்சம் பறிமுதல்!

புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நிலையான கடுங் கண்காணிப்புக்குழு தலைவர் சிவா தலைமையான அலுவலர்கள் கீரப்பாளையம்- சிதம்பரம் சாலையில் மீன்லாரி ஒன்றை மறித்து

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:00 AM
பகிர்:

சிதம்பரம் அருகே மீன்ஏற்றி வந்த லாரி டிரைவரிடம் ரூ.5 லட்சம் பணத்தை தேர்தல் நிலையான கடுங் கண்காணிப்புக்குழுவினர் பறிமுதல் செய்தனர்.

புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நிலையான கடுங் கண்காணிப்புக்குழு தலைவர் சிவா தலைமையான அலுவலர்கள் கீரப்பாளையம்- சிதம்பரம் சாலையில் மீன்லாரி ஒன்றை மறித்து சோதனையிட்டனர். அப்போது போதிய ஆவணங்கள் இல்லாமல் டிரைவர் வைத்திருந்த ரூ.5 லட்சத்து 709 தொகையை தேர்தல் கண்காணிப்புக்குழுவினர் பறிமுதல் செய்து சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.