முகப்பு
தற்போதைய செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் 400 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று இரவு 11.30 மணி அளவில் மலேசியாவில் இருந்து ஏர் ஏசியா விமானம் வந்தது. இதில் பயணம் செய்த நபரிடம் இருந்து 400 கிராம் கடத்தல் தங்கத்தை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சூட்கேஸ் பெட்டியின்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:01 AM
பகிர்:

திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று இரவு 11.30 மணி அளவில் மலேசியாவில் இருந்து ஏர் ஏசியா விமானம் வந்தது. இதில் பயணம் செய்த நபரிடம் இருந்து 400 கிராம் கடத்தல் தங்கத்தை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சூட்கேஸ் பெட்டியின் சக்கரத்தில் தங்கத்தை மறைத்து எடுத்து வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக,   புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியைச் சேர்ந்த துரையரசன் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.