கிருஷ்ணகிரியில் தனியார் வீட்டு உபயோகப் பொருள் விற்பனைக் கடையில் தீ விபத்து
கிருஷ்ணகிரி பழைய பேருந்து நிலையம் அருகே தனியார் வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனைக் கடையில் புதன்கிழமை நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது. மளமளவெனப் பற்றிய தீயை
கிருஷ்ணகிரி பழைய பேருந்து நிலையம் அருகே தனியார் வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனைக் கடையில் புதன்கிழமை நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது. மளமளவெனப் பற்றிய தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புப் படை வீரர்கள் உடனடியாக இறங்கினர்.