தூத்துக்குடி அருகே நின்ற லாரி மீது பைக் மோதி இளைஞர்கள் இருவர் பலி
தூத்துக்குடி அருகே பெரியநாயகிபுரம் பகுதியைச் சேர்ந்தர் சின்னத்துரை மகன் மகராஜன் 16. இவர் தனது சகோதரருக்குச் சொந்தமான பைக்கில் ஊருக்குச் சென்றார். இவர், தூத்துக்குடி புதுக்கோட்டை பகுதி அரு
தூத்துக்குடி அருகே பெரியநாயகிபுரம் பகுதியைச் சேர்ந்தர் சின்னத்துரை மகன் மகராஜன் 16. இவர் தனது சகோதரருக்குச் சொந்தமான பைக்கில் ஊருக்குச் சென்றார். இவர், தூத்துக்குடி புதுக்கோட்டை பகுதி அருகே உடன் படிக்கும் மாணவனுடன், தூத்துக்குடி புதுக்கோட்டை பிரிவு சாலையில் சென்றபோது, முன்னர் நின்றிருந்த லாரி மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து புதுக்கோட்டை போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.