மணல் கடத்திய மினி வேன் பறிமுதல் : ஒருவர் கைது
ஆம்பூர் பகுதியில் மாவட்ட எஸ்பியின் தனிப்படையினர் திடீர் சோதனை நடத்தியபோது மினி வேனில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. அதன்பேரில் மணல் கடத்திய ஆம்பூர் பெத்லகேம் பகுதியை சேர்ந்த
ஆம்பூர் பகுதியில் மணல் கடத்திய மினி வேனை போலீஸார் பறிமுதல் செய்து, மணல் கடத்திய நபரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
ஆம்பூர் பகுதியில் மாவட்ட எஸ்பியின் தனிப்படையினர் திடீர் சோதனை நடத்தியபோது மினி வேனில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. அதன்பேரில் மணல் கடத்திய ஆம்பூர் பெத்லகேம் பகுதியை சேர்ந்த இளங்கோ (20) என்பவரை கைது செய்து மினி வேனை பறிமுதல் செய்தனர்.