பாக்.சிறையில் இந்தியர் அடித்துக்கொலை
பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்திய கைதி கிஷோர் பகவான் இன்று மர்மமான முறையில்
பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்திய கைதி கிஷோர் பகவான் இன்று மர்மமான முறையில் இறந்தார். பாகிஸ்தானின் லந்தி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை கைதிகள் சிலர் அடித்துக்கொன்றதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கைதி கிஷோர் உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவர் எப்படி இறந்தார் என்பது தெரியும்.