மணல் கடத்திய 4 மாட்டு வண்டிகள் பறிமுதல் : நால்வர் கைது
ஆம்பூர் பகுதியில் ஆம்பூர் டவுன் போலீஸார் நடத்திய திடீர் சோதனையில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் கடத்தியது தெரியவந்தது. அதன்பேரில் துத்திப்பட்டு பகுதியை சேர்ந்த மனோஜ் (25), ராஜா (26),
ஆம்பூரில் மணல் கடத்திய நால்வரை போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து 4 மாட்டு வண்டிகளை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
ஆம்பூர் பகுதியில் ஆம்பூர் டவுன் போலீஸார் நடத்திய திடீர் சோதனையில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் கடத்தியது தெரியவந்தது. அதன்பேரில் துத்திப்பட்டு பகுதியை சேர்ந்த மனோஜ் (25), ராஜா (26), சுந்தரேசன் (22), கோபி (32) ஆகிய நால்வரையும் போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட 4 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.