முகப்பு
தற்போதைய செய்திகள்

கள்ளத் தொடர்பு விவகாரம்: பூ வியாபாரி கத்தியால் குத்தி கொலை

திருச்சி அருகே சமயபுரம் சேனை கல்விக்குடியை சேர்ந்த செல்வம் மகன் பிரபாகரன் 25 சமயம் புரம் கோவில் வாசல் முன் பூக்கடை நடத்தி வருகிறார்.

Updated On : 19 பிப்ரவரி, 2014 at 12:21 PM
பகிர்:

திருச்சி அருகே சமயபுரம் சேனை கல்விக்குடியை சேர்ந்த செல்வம் மகன் பிரபாகரன் 25 சமயம் புரம் கோவில் வாசல் முன் பூக்கடை நடத்தி வருகிறார்.

இவரது கடை அருகே திலீப்குமார் மனைவி திலகம் 37 கடை நடத்தி வருகிறார். இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவருக்கு 5 மகன்கள் உள்ளனர். இநிலையில் பிரபாகரன் மற்றும் திலகத்துக்கு இடையே  கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த திலகத்தின் மகன் கோவிந்தராஜ் 20 இவர் திருவாரூரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறர் திலகத்தோட தங்கை மகன் சதீஷ் 19 திருச்சி பெரியார் அரசு கல்லூரில்ல் படிக்கிறார்.

இருவரும் சேர்ந்து நேற்று இரவு 12.30 மணியளவில் பிரபாகரை அவரது கடை அருகே டீ குடித்துக்கொண்டிருந்த போது கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தலைமறைவாகினர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.