முகப்பு
தற்போதைய செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் தற்காலிக பணி நீக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் கண்ணன் இன்று தற்காலிகமாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:27 AM
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் கண்ணன் இன்று தற்காலிகமாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் ஆய்வாளராக இருந்த கண்ணன் அங்குள்ள தனியார் பள்ளி நிர்வாகியிடம் லேப்டாப், விடியோ கேமரா, ஆகியவற்றை கேட்டு மிரட்டியுள்ளார். இதுகுறித்து மாவட்ட கண்காணிப்பாளரிடம் அவர் புகார் கொடுத்ததைத்து மாவட்ட கண்காணிப்பாளார் கண்ணம்மாள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டார்.

இந்த விசாரணையில் இந்த புகார் உண்மை என தெரியவந்ததை அடுத்து காவல் ஆய்வாளர் கண்ணனை பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →