முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே பிடிபட்ட 3 அடி நீள முதலை குட்டி

சிதம்பரம் அருகே சித்தலாப்பாடி கிராமத்தில் உள்ள உப்பனாற்றில் இருந்து கரைக்கு 3 அடி நீள முதலை ஒன்று வந்துள்ளதாக அச்சத்துடன் ஊர்மக்கள் சனிக்கிழமை சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:08 AM
பகிர்:

சிதம்பரம் அருகே உப்பனாற்றிலிருந்து கரைக்கு வந்த 3 அடி நீள முதலை குட்டி வனத்துறையினரால் பிடிக்கப்பட்டது.

சிதம்பரம் அருகே சித்தலாப்பாடி கிராமத்தில் உள்ள உப்பனாற்றில் இருந்து கரைக்கு 3 அடி நீள முதலை ஒன்று வந்துள்ளதாக அச்சத்துடன் ஊர்மக்கள் சனிக்கிழமை சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனக் காப்பாளர்கள் என்.ராஜேஷ்குமார், டி.பழனிவேல்  களப்பணியாளர்களுடன் சென்று 3 அடி நீளமுள்ள முதலையை பிடித்து சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி நீர் தேக்க ஏரியில் கொண்டு பாதுகாப்பாக விட்டனர்.
-------------------------------------------------------------------------------------

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.