முகப்பு
தற்போதைய செய்திகள்

பிரதமர் சென்ற சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு

இன்று மதியம் 2 மணிக்கு மும்பை விமான நிலையத்திற்கு வந்த பிரதமர்  மன்மோகன்சிங், அங்கிருந்து மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் -தாராவி /அம்பேத்கார் ரோடு வழியாக பரேல்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:11 AM
பகிர்:

இன்று மதியம் 2 மணிக்கு மும்பை விமான நிலையத்திற்கு வந்த பிரதமர்  மன்மோகன்சிங், அங்கிருந்து மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் -தாராவி /அம்பேத்கார் ரோடு வழியாக பரேல் சென்றார். இந்நிலையில் பிரதமர் வருகையை ஒட்டி போக்குவரத்த மாற்ற முன்னேற்பாடுகள் செய்யப்படாமல், திடீரென போக்குவரத்து நிறுத்தப்பட்டதல்அப்பகுதியில்  கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஒட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.