முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்:பெடரரை வீழ்த்தி நடால் இறுதிப்போட்டிக்கு தகுதி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரரை வீழ்த்தி ரபேல் நடால் இறுதிப்போட்டிக்கு தகுத

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரரை வீழ்த்தி ரபேல் நடால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். பெடரரை 7-6 6-3 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.நாளை மறுநாள் நடக்கும் இறுதிப்போட்டியில்  ஸ்டெய்னிஸ்லால் வாவ்ரிங்காவை எதிர்கொள்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.