முகப்பு
தற்போதைய செய்திகள்

மதுரை விமான நிலையத்தில் தடையை மீறி இந்தியாவுக்குள் நுழையமுயன்ற பெண் தடுத்து நிறுத்தம்:விசாரணை

இலங்கையை சேர்ந்த பெண் சய்யது லோனா(59) இவர் இன்று மதுரை விமான நிலையத்தில் வந்திறங்கியபோது குடியுரிமை அதிகாரிகள் அவரது பாஸ்போர்ட்டை சோதனை செய்தனர்.அதில்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

இலங்கையை சேர்ந்த பெண் சய்யது லோனா(59) இவர் இன்று மதுரை விமான நிலையத்தில் வந்திறங்கியபோது குடியுரிமை அதிகாரிகள் அவரது பாஸ்போர்ட்டை சோதனை செய்தனர்.அதில் இந்தியாவுக்குள் நுழைய தடை செய்யப்பட்டிருப்பதை கண்ட அவர்கள் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தினர் நாளை அல்லது நாளை மறுநாள்  சய்யது லோனாவை இலங்கைக்கு திருப்பி அனுப்பபடுவார் என கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.