திருவாரூர் ஆட்சியர் குடியரசு தினக் கொடியேற்றம்
நாட்டின் குடியரசு தினம் இன்று கொண்டாடப் படுகிறது. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சி.நடராஜன், திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் தேசியக் கொடி ஏற்றி வைத்தார். பின்னர் நடந்த குடியரசு
தற்போதைய செய்திகள்திருவாரூர் ஆட்சியர் குடியரசு தினக் கொடியேற்றம்
நாட்டின் குடியரசு தினம் இன்று கொண்டாடப் படுகிறது. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சி.நடராஜன், திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் தேசியக் கொடி ஏற்றி வைத்தார். பின்னர் நடந்த குடியரசு
நாட்டின் குடியரசு தினம் இன்று கொண்டாடப் படுகிறது. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சி.நடராஜன், திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் தேசியக் கொடி ஏற்றி வைத்தார். பின்னர் நடந்த குடியரசு தின விழாவில் 242 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.