வாவ்ரிங்கா நடாலை வீழ்த்தி சாம்பியன்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரர் ரபேல் நடாலை, சுவிட்சர்லாந்து நாட்டின் வாவ்ரிங்கா
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரர் ரபேல் நடாலை, சுவிட்சர்லாந்து நாட்டின் வாவ்ரிங்கா வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
கடும் போராட்டத்திற்கு பின் 6-3 6-2 3-6 6-3 என்ற நேர்செட்களில் நடாலை வீழ்த்தி ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்கா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். வாவ்ரிங்கா வெல்லும் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.