முகப்பு
தற்போதைய செய்திகள்

மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட 4 அரசு அதிகாரிகள் மீட்பு

ஜார்கண்ட் மாநிலம் கிரிடிக் மாவட்டம் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்த பகுதியாகும். இப்பகுதியில் உள்ள நவ்கானிகா என்ற கிராமத்தில் கடந்த சனிக்கிழமையன்று  அரசு அதிகாரிகள்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:14 AM
பகிர்:

 ஜார்கண்ட் மாநிலம் கிரிடிக் மாவட்டம் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்த பகுதியாகும். இப்பகுதியில் உள்ள நவ்கானிகா என்ற கிராமத்தில் கடந்த சனிக்கிழமையன்று  அரசு அதிகாரிகள் நான்கு பேர் கடத்தப்பட்டனர்.

இந்நிலையில் கடத்தப்பட்டவர்களை மீட்கும் பணியில் கடந்த மூன்று நாட்காளாக அதிரடிப்படையினர் தீ‘விர முயற்சியில் இறங்கினர். இன்று மவோயிஸ்டுகளுக்களிடமிருந்து மீட்பதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தினர். கடும் போராட்டத்திற்கு பின் நான்கு அரசு அதிகாரிகளை போலீஸார் மீட்டனர். இந்த சண்டையில் பாதுகாப்பு வீரர் ஒருவர் பலியானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.