லல்லு-காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு
லாலுபிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் காங்கிரஸ் மற்றும் பஸ்வானின் லோக்ஜன சக்தி கட்சிகள் கூட்டு சேர்ந்துள்ளன. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பீகாரில் போட்டியிடும்
லாலுபிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் காங்கிரஸ் மற்றும் பஸ்வானின் லோக்ஜன சக்தி கட்சிகள் கூட்டு சேர்ந்துள்ளன. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பீகாரில் போட்டியிடும் தொகுதி குறித்து இன்று அக்கட்சிகளிடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ராஷ்ட்ரிய ஜனதாதளம் 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி 2 தொகுதியிலும் போட்டியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.