முகப்பு
தற்போதைய செய்திகள்

சிறுவாணி குடிநீர் குழாய் துண்டிப்பு விவகாரம் : கோயம்பத்தூர் மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

சிறுவாணி குடிநீர் குழாய் துண்டிப்பு விவகாரத்தை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றும் விவகாரத்தில் கோயம்பத்தூர் மாநகராட்சிக் கூட்டத்தில் இன்று சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:34 AM
பகிர்:

சிறுவாணி குடிநீர் குழாய் துண்டிப்பு விவகாரத்தை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றும் விவகாரத்தில் கோயம்பத்தூர் மாநகராட்சிக் கூட்டத்தில் இன்று சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

சிறுவாணி குடிநீர் குழாய் துண்டிப்பு விவகாரத்தில் கேரளாவைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற திமுக உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

அப்போது, திமுக உறுப்பினர் மீனா லோகநாதன், மக்களவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதற்கு சிறப்பு தீர்மனம் நிறைவேற்றினீர்கள். ஆனால் இதுபோன்ற முக்கிய பிரச்னைகள் குறித்து தீர்மானம் நிறைவேற்ற அலட்சியம் காட்டுகிறீர்கள் என்று கடுமையாகக் கூறினார்.

இதனால் கோபமடைந்த அதிமுக உறுப்பினர்கள் அவைத் தலைவரை முற்றுகையிட்டனர்.

இதனால், திமுக உறுப்பினர் மீனா லோகநாதனை வெளியேற்ற துணை மேயர் லீலாவதி உன்னி உத்தரவிட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →