கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 16 இளம் வயது திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
கிருஷ்ணகிரி மாவாட்டம் அஞ்சட்டி மஞ்சுபெற்ற மலை என்ற கிராமத்தில் நடக்கவிருந்த 16 இளம் வயது திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவாட்டம் அஞ்சட்டி மஞ்சுபெற்ற மலை என்ற கிராமத்தில் நடக்கவிருந்த 16 இளம் வயது திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது.
மாவட்ட அட்சியர் டி.பி. ராஜேஷ் உத்ரவின் பேரில் அதிகாரிகள் திருமண் நிகழ்விடத்துக்கு சென்று மணமக்களின் சான்றிதழ் சரிபார்த்தனர். இதில் 9 பேர் சிறுமிகள் என தெரிய வந்தது. இதையடுத்து திருமணத்தை தடுத்தி நிறுத்தி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.