முகப்பு
தற்போதைய செய்திகள்

ஏற்காடு மலைப்பாதையில் இருசக்கர வாகனத்தில் சுற்றுலா வந்த வாலிபர் பலி: மற்றொருவர் கால் முறிவு

ஏற்காடு மலைப்பாதையில் இருசக்கர வாகனத்தில் சுற்றுலா வந்த வாலிபர் பலி மற்றெருவர் கால் முறிவு.சேலம் மாவட்டம், ஏற்காட்டு மலைப்பாதையில் வெள்ளிக்கிழமை மாலை சேலம் பால்மார்கெட்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:39 AM
பகிர்:

சேலம் மாவட்டம், ஏற்காட்டு மலைப்பாதையில் வெள்ளிக்கிழமை மாலை சேலம் பால்மார்கெட் ரோட்டில்   தனியார் ஹோட்டலில் சப்ளையர்ராக  பணிபுரியும்  சுந்திரம் மகன் ஜெயக்குமார் (49) மற்றும்  ராமலிங்க செட்டியார் மகன் சிவா (40) இருவரும் கடை விடுமுறை என ஏற்காடு சுற்றுலா வந்து திரும்பிய போது 20 வது வளைவு அருகே சேலத்திலிருந்து இரும்பு கம்பி ஏற்றிவந்த வேன் மீது பைக் மோதியதில்  தலையில் அடிபட்டு சம்பவ இடத்தில்  ஜெயக்குமார்  பலியானர்.  சிவா கால்முறிவு ஏற்பட்டு 108 வாகனத்தில் சேலம் அரசு மருத்துவ மனையில் அனுப்பிவைத்தனர். ஏற்காடு காவல் துறை  வேன்ஒட்டுநர் ஸ்ரீதர்  மீது   வழக்கு பதிந்து விசாரனை செய்து வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →