முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் தேரோடும் வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் வருகிற ஜூன் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. ஜூலை 3-ம் தேதி தேர்த்திருவிழாவும், 4-ம் தேதி

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:39 AM
பகிர்:

சிதம்பரம் நகரில் தேரோடும் வீதிகளில் நகராட்சி மற்றும் காவல்துறை இணைந்து சனிக்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றியது.

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் வருகிற ஜூன் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. ஜூலை 3-ம் தேதி தேர்த்திருவிழாவும், 4-ம் தேதி ஆனித்திருமஞ்சன தரிசனமும் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு சிதம்பரம் நகராட்சியும், காவல்துறையும் இணைந்து தேரோடும் நான்கு வீதிகளிலும் உள்ள நடைபாதை கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.  இதனால் நான்கு வீதிகளும் விசாலமாக காட்சியளித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.