முகப்பு
தற்போதைய செய்திகள்

சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் சுங்கத் துறையினர் நடத்திய பரிசோதனையில் சிங்கப்பூரில் இருந்து வந்த ஜாகிர்ஹுசைன் என்பவர் 1.5 கிலோ தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்படது. அவரிடம் அந்த தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

திருச்சி விமான நிலையத்தில் சுங்கத் துறையினர் நடத்திய பரிசோதனையில் சிங்கப்பூரில் இருந்து வந்த ஜாகிர்ஹுசைன் என்பவர் 1.5 கிலோ தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்படது. அவரிடம் அந்த தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.