முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆசிரியர் இல்லாத பள்ளி: பூட்டு போட்டு பெற்றோர்களும் மாணவர்களும் போராட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சூலக்கரை கிராமத்தில் இருக்கும் நடுநிலைப்பள்லியில் 120 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:41 AM
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சூலக்கரை கிராமத்தில் இருக்கும் நடுநிலைப்பள்லியில் 120 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

அத்தனை மாணவர்களுக்கு ஒரே ஒரு ஆசிரியர் என ஒரு தலைமை ஆசிரியர் மட்டும் பணிபுரிந்துவந்தார். தற்போது அவரும் பணியிட மாறுதல் கலந்தாய்வில் மாற்றப்பட்டுள்ளார். எனவே ஆசிரியர் இல்லாத இந்த பள்ளிக்கு பூட்டு போட்டு அங்கு பயிலும் மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் இன்று போராட்டம் நடத்தினர்.

முழு கட்டுரையைப் படிக்க →