தற்போதைய செய்திகள்

மதுரை காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிடவுள்ளதாக தகவல்: போலீஸார் குவிப்பு

மதுரை காமராஜர் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை தமிழர் அமைப்புகள் முற்றுகையிட உள்ளதாகக் கிடைத்த தகவலை அடுத்து, அங்கே நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர்.

ஜெயப்பாண்டி

மதுரை காமராஜர் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை தமிழர் அமைப்புகள் முற்றுகையிட உள்ளதாகக் கிடைத்த தகவலை அடுத்து, அங்கே நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர்.

சென்னையில் சத்திய மூர்த்தி பவன் கட்டடத்தை முற்றுகையிட்டுப்  போராட்டம் நடத்தி பெரும் வன்முறை ஏற்பட்டதை அடுத்து, போலீஸார் மதுரையில்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் தகவல் கிடைத்ததும், காங்கிரஸ் கட்சித் தொண்டர்களும் அந்தப் பகுதியில் பெருமளவில் குவிந்து வருவதால், பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

SCROLL FOR NEXT