முகப்பு
தற்போதைய செய்திகள்

போதையில் அடிதடி: வழக்குரைஞர்கள் மீது நீதிபதி போலீஸில் புகார்

திருக்கோவிலூரில் நேற்று இரவு 9 மணி அளவில் அரசு வழக்குரைஞர் எஸ் ரஜினிகாந்த் (மாவட்ட அதிமுக வழக்குரைஞர் அணி இணைச் செயல்ர்) பாமக ஒன்றியச் செயலர் ராஜ்குமார் ஆகிய இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:34 AM
பகிர்:

திருக்கோவிலூரில் நேற்று இரவு 9 மணி அளவில் அரசு வழக்குரைஞர் எஸ் ரஜினிகாந்த் (மாவட்ட அதிமுக வழக்குரைஞர் அணி இணைச் செயல்ர்) பாமக ஒன்றியச் செயலர் ராஜ்குமார் ஆகிய இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் இருவரும் நீதிமன்ற வளாகத்தில் மோதிக்கொண்டதோடு கார் மற்றும் நீதிமன்றா சேர் பெஞ்சையும் உடைத்தனர். இவர்கள் இருவரும் போதையில் இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து  நீதிபதி தனலட்சுமி திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →