தாமிரவருணியில் வெள்ளப்பெருக்கு: குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயில் மூழ்கியது!
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடர் மழையால் தாமிரவருணியில் புதன்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடர் மழையால் தாமிரவருணியில் புதன்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து ஆற்றின் கரையோரம் உள்ள பிரசித்தி பெற்ற குறுக்குத்துறை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் தண்ணீரில் மூழ்கியது.