மதுரையில் கனமழை: வீடு இடிந்து விழுந்ததில் 8 வயது சிறுமிபலி
மதுரையில் நேற்று இரவு முழுவதும் விடிய விடிய கனமழ பெய்தது. இந்த கனமழைக்கு மதுரை அருகே பாபானோடை கிராமத்தில் ஒரு வீடு இடிந்து விழுந்ந்தது. இதில் மோகனா தேவி என்ற 8 வயது சிறுமி பலியானார்.