ஸ்ரீவில்லிபுத்தூரில் மழை: வெளி நாட்டு பறவைகள் வருகை
ஸ்ரீவில்லிபுத்தூர்விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் சில நாட்களாக பெய்த மழையின் தொடர்ச்சியாக வெளி நாட்டுப் பறவைகள் வந்துள்ளன.ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக பெய்த மழையின் தொடர்ச்சியாக கண்மாய்களுக்கு சிறிதளவு நீர் வந்துள்ளது.
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூரில் மழை: வெளி நாட்டு பறவைகள் வருகை
ஸ்ரீவில்லிபுத்தூர்விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் சில நாட்களாக பெய்த மழையின் தொடர்ச்சியாக வெளி நாட்டுப் பறவைகள் வந்துள்ளன.ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக பெய்த மழையின் தொடர்ச்சியாக கண்மாய்களுக்கு சிறிதளவு நீர் வந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் சில நாட்களாக பெய்த மழையின் தொடர்ச்சியாக வெளி நாட்டுப் பறவைகள் வந்துள்ளன.ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக பெய்த மழையின் தொடர்ச்சியாக கண்மாய்களுக்கு சிறிதளவு நீர் வந்துள்ளது.
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி கண்மாயில் உள்ள நீரைத் தேடி வெளி நாட்டுப் பறவையான பிளம்மிங்கோ வந்துள்ளது.ஸ்ரீவில்லிபுத்தூர் என்.ஜி.ஓ.ஓ. காலனி-நெசவாளர் காலனி இறக்கத்தில் உள்ள பட்டுப் பூச்சி அலுவலகத்தின் பின்புறத்தில் உள்ள கண்மாயில் வியாழக்கிழமை சில பிளம்மிங்கோ பறவைகள் வந்தன.
இதனை அப் பகுதி வழியே செல்லும் ஏராளமானோர் கண்டனர். இந்தப் பறவைகளை யாரும் வேட்டையாடாமல் வனத்துறையினர் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கூறினர்.