முகப்பு
தற்போதைய செய்திகள்

5-ம் சுற்றின் நிறைவில் அதிமுக வேட்பாளர் 73,841 வாக்குகள் முன்னிலை 

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் 5-ம் சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவில் அதிமுக வேட்பாளர் ஆர்.கே. பாரதிமோகன் 73,841 வாக்குகள் முன்னிலைப் பெற்றார். 5-ம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் மயிலாடுதுறை தொகுதியின் முக்கிய வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் எண்ணிக்கை :

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:17 AM
பகிர்:

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் 5-ம் சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவில் அதிமுக வேட்பாளர் ஆர்.கே. பாரதிமோகன் 73,841 வாக்குகள் முன்னிலைப் பெற்றார். 5-ம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் மயிலாடுதுறை தொகுதியின் முக்கிய வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் எண்ணிக்கை :

ஆர்.கே. பாரதிமோகன் (அதிமுக)- 27,269. செ. ஹைதர் அலி (மமக)- 13,006. க. அகோரம் (பாமக)- 9,242. மணிசங்கர் அய்யர் (காங்கிரஸ்)- 2,665.  5 சுற்றுகளின் நிறைவில் வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகள் :  ஆர்.கே. பாரதிமோகன் (அதிமுக)- 1,34,228. செ. ஹைதர்அலி (மமக)- 60,387. க. அகோரம் (பாமக)- 48,181.  மணிசங்கர் அய்யர் (காங்கிரஸ்)- 14,317.  5 சுற்றுகளின் நிறைவில், மமக வேட்பாளர் செ. ஹைதர் அலியையை விட அதிமுக வேட்பாளர் ஆர்.கே. பாரதிமோகன் 73,841 வாக்குகள் அதிகம் பெற்று தொடர்ந்து முன்னிலைப் பெற்று வருகிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →