மும்பை அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
ராஜஸ்தான் முமபை அணி இடையேயான 44வது தகுதி சுற்று ஆட்டம் இன்று அகமதாபாத்தில் நடைபெற்றது..
ராஜஸ்தான் முமபை அணி இடையேயான 44வது தகுதி சுற்று ஆட்டம் இன்று அகமதாபாத்தில் நடைபெற்றது..
டாஸ் வென்ற முமபை அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. மைக் ஹசி 56 ரன்களும், சிம்மன்ஸ் 62 ரன்களும், சர்மா 40 ரன்களும் குவித்தனர்.
இதனைத்தொடர்ந்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனார் அந்த அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைடந்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக கேக ராயர் 48 ரன்கள் எடுத்தார், கடைசி நேரத்தில் கோட்ஜி 40 ரன்களும், பவல்க்னர் 31 ரன்களும் எடுத்து வெற்றிக்கான போராடிய போதிலும் அந்த அணியார் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை.