முகப்பு
தற்போதைய செய்திகள்

நிழற்குடை மீது மரம் விழுந்து 3 பேர் பலி

மழை காரணமாக கம்பம் அருகே  நாராயணன் தேவன்பட்டி பேருந்து நிழற்குடை மீது ஆலமரம் விழுந்து 3 பேர் உயிரிழந்தனர்.மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தீயணைப்பு படையினர் மீட்பு

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:19 AM
பகிர்:

மழை காரணமாக கம்பம் அருகே  நாராயணன் தேவன்பட்டி பேருந்து நிழற்குடை மீது ஆலமரம் விழுந்து 3 பேர் உயிரிழந்தனர்.மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.