சிதம்பரம் அருகே மீன் குட்டைக்குள் புகுந்த 5 அடி நீள முதலை!
சிதம்புரம் அருகே நாஞ்சலூர் கிராமத்தில் உள்ள மீன் குட்டையில் 5 அடி நீள புகுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து வனச்சரக அலுவலர் எல்.ரவிக்குமார்
சிதம்பரம் அருகே நாஞ்சலூர் கிராமத்தில் உள்ள மீன்குட்டைக்குள் புகுந்த 5 அடி நீள முதலையை வனத்துறையினர் புதன்கிழமை பிடித்தனர்.
சிதம்புரம் அருகே நாஞ்சலூர் கிராமத்தில் உள்ள மீன் குட்டையில் 5 அடி நீள புகுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து வனச்சரக அலுவலர் எல்.ரவிக்குமார் தலைமையில் வனத்துறையினர் அங்கு சென்று பல மணி நேரம் போராட்டி 300 கிலோ எடை கொண்ட 5 அடி நீள முதலையை பிடித்து, சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி நீர்தேக்க ஏரியில் பாதுகாப்பாக விட்டனர்.