சேலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புற்கணிப்பு
சேலம் மாவட்டம் ஓமலூரில் காலியாக உள்ள நீதிபதி பதவிக்கான பணியிடத்தை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு
Updated On : 5 ஜனவரி, 2024 at 12:54 PM
சேலம் மாவட்டம் ஓமலூரில் காலியாக உள்ள நீதிபதி பதவிக்கான பணியிடத்தை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் ஒரு வாரகாலத்துக்கு நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஓமலூர் வழக்கறிஞர்கள் சங்க வழக்கறிஞர்கள் அறிவித்துள்ளனர்.