முகப்பு
தற்போதைய செய்திகள்

சொக்கம்பட்டியில் மொட்டை அடித்த அதிமுக தொண்டர்

ஜெயலலிதாவிற்கு ஜாமீ்ன் கிடைக்காததையடுத்து சொக்கம்பட்டியைச் சேர்ந்த அதிமுக தொண்டர் ஒருவர் மொட்டை அடித்துக் கொண்டார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:58 AM
பகிர்:

ஜெயலலிதாவிற்கு ஜாமீ்ன் கிடைக்காததையடுத்து சொக்கம்பட்டியைச் சேர்ந்த அதிமுக தொண்டர் ஒருவர் மொட்டை அடித்துக் கொண்டார்.

ஜெயலலிதா விரைவில் விடுதலையாக வேண்டி சொக்கம்பட்டியைச் சேர்ந்த முருகையா, அங்குள்ள பகவதி அம்மன் கோயிலில் வைத்து மொட்டை அடித்துக் கொண்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →