ஆவடியில் பா.ஜ.க.வேட்பாளர் உட்பட 6 பேர் வேட்பு மனுதாக்கல்
நடைபெற உள்ள ஆவடி நகராட்சி 33-வது வார்டுகான உள்ளாட்சிமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளாரக தரணி என்பவர் வேட்புமனு தாக்கல்செய்தார். இவருக்கு மாற்று வேட்பாளாரக கிருஷ்ணவேணி என்பவரும்
நடைபெற உள்ள ஆவடி நகராட்சி 33-வது வார்டுகான உள்ளாட்சிமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளாரக தரணி என்பவர் வேட்புமனு தாக்கல்செய்தார். இவருக்கு மாற்று வேட்பாளாரக கிருஷ்ணவேணி என்பவரும் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.இதேபோல் அதிமுகவேட்பாளாராக உமாமகேஸ்வரியும்,அதிமுக மாற்றுவேட்பாளராக விஜயாவும்,மனுதாக்கல் செய்துள்ளனர். அதிமுக வேட்பாளர் உமாமகேஸ்வரி பெயரில் சுயேட்சை வேட்பாளர் ஒருவரும், திலகவதி என்பவரும், என 2 பேர் வேட்புமனு சுயேட்சையாக மனுதாக்கல் செய்துள்ளனர்.