தூத்துக்குடி மேயர் தேர்தல்: அனைத்து மனுக்களும் ஏற்பு
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிட, 9 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.மனுக்கள் எதுவும் தள்ளுபடி இல்லாமல் அனைத்து மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிட, 9 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். மனுக்கள் எதுவும் தள்ளுபடி இல்லாமல் அனைத்து மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.