ஏற்காடு அலங்கார ஏரியில் ஆண் குழந்தை சடலம்
சேலம் மாவட்டம், ஏற்காடு அலங்கார ஏரியில் ஆண் குழந்தை சடலம் ஞாயிற்றுக்கிழமை காணப்பாட்டது. தகவல் அறிந்து விரைந்த காவல் துறையினர் சடலத்தை மீட்டு ஏற்காடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு
சேலம் மாவட்டம், ஏற்காடு அலங்கார ஏரியில் ஆண் குழந்தை சடலம் ஞாயிற்றுக்கிழமை காணப்பாட்டது. தகவல் அறிந்து விரைந்த காவல் துறையினர் சடலத்தை மீட்டு ஏற்காடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். பிறந்து மூன்று முதல் ஐந்து நாட்கள் ஆன ஆண் குழந்தை தொப்புள் கொடியில் வெள்ளை கிளிப் பொறுத்தப்பட்டு இருந்தது. இது குறித்து போலீஸார் விசாரணை செய்துவருகின்றனர்.