முகப்பு
தற்போதைய செய்திகள்

அண்ணாமலைப் பல்கலை. பிஇ, பிஎஸ்சி வேளாண்மை வகுப்புகள் செப்.10-ல் தொடக்கம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இளநிலை வேளாண்மை, தோட்டக்கலை (B.Sc Agri/ horticulture)  மற்றும் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான  (BE All Branches)  மூன்றாம் ஆண்டு

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:43 AM
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இளநிலை வேளாண்மை, தோட்டக்கலை (B.Sc Agri/ horticulture)  மற்றும் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான  (BE All Branches)  மூன்றாம் ஆண்டு வகுப்புகள் வருகிற செப்.10-ந்தேதி புதன்கிழமை முதல் தொடங்கப்படும் என பதிவாளர் என்.பஞ்சநதம் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.