முகப்பு
தற்போதைய செய்திகள்

சோழிங்கரில் செம்மரக் கட்டை கடத்தல்: 4 பேர் கைது

சோழிங்கரில் போலீஸார் வாகன தணிக்கையின் போது செம்மரக்கட்டை கடத்திய 4 பேரை கைது செய்தனர். மேலும்  ஒரு டன் செம்மரக்கட்டைகளும் 2 காரும் பறிமுதல் செய்யப்பட்டன

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:44 AM
பகிர்:

சோழிங்கரில் போலீஸார் வாகன தணிக்கையின் போது செம்மரக்கட்டை கடத்திய 4 பேரை கைது செய்தனர். மேலும்  ஒரு டன் செம்மரக்கட்டைகளும் 2 காரும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து சோழிங்கர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →