இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
ஸ்ரீவில்லிபுத்தூர், காந்திநகரைச் சேர்ந்தவர் சுந்தரமகாலிங்கம். இவரது மனைவி வெங்கடேஸ்வரி (39). இவர்களின் மகன் கமலக்கண்ணன் (17). இவர் கூலி வேலை செய்து வந்தார். கடந்த 6 மாதமாக சரியாக
தற்போதைய செய்திகள்இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
ஸ்ரீவில்லிபுத்தூர், காந்திநகரைச் சேர்ந்தவர் சுந்தரமகாலிங்கம். இவரது மனைவி வெங்கடேஸ்வரி (39). இவர்களின் மகன் கமலக்கண்ணன் (17). இவர் கூலி வேலை செய்து வந்தார். கடந்த 6 மாதமாக சரியாக
ஸ்ரீவில்லிபுத்தூரில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர், காந்திநகரைச் சேர்ந்தவர் சுந்தரமகாலிங்கம். இவரது மனைவி வெங்கடேஸ்வரி (39). இவர்களின் மகன் கமலக்கண்ணன் (17). இவர் கூலி வேலை செய்து வந்தார். கடந்த 6 மாதமாக சரியாக வேலைக்குச் செல்லவில்லையாம். இதனால் வீட்டில் சப்தம் போட்டுள்ளார்கள். இதனால் மனம் உடைந்த கமலக்கண்ணன், வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.